நன்றி பலி நன்றி பலி

நல்லவரே உமக்குத்தான்

அதிகாலை ஆனந்தமே

அப்பா உம் திருப்பாதமே (என்)

 

1.

நேற்றைய துயரமெல்லாம்

இன்று மறைந்ததையா

நிம்மதி பிறந்ததையா  (அது)

நிரந்தரமானதையா

 

கோடி கோடி நன்றி டாடி (3) –  நன்றி

 

2.

இரவெல்லாம் காத்தீர்

இன்னும் ஓர் நாள் தந்தீர்

மறவாத என் நேசரே (இன்று)

உறவாடி மகிழ்ந்திடுவேன்     –  நன்றி

 

3.

ஊழியப் பாதையிலே

உற்ச்சாகம் தந்தீரையா

ஓடி ஓடி உழைப்பதர்க்கு

உடல் சுகம் தந்தீரையா  (நான்)  –  நன்றி

 

4.

வேதனை துன்பமெல்லாம்

ஒரு நாளும் பிரிக்காதையா

நானே உம் நிழலில்

நாள்தோறும் வாழ்வேனையா (இயேசு)  –  நன்றி

 

5.

ஜெபத்தைக் கேட்டீரைய்யா

ஜெபத்தைத் தந்தீரையா

பாவம் அணுகாமலே

பாதுகாத்து வந்தீரையா-  நன்றி

 

6.

என் நாவில் உள்ளதெல்லாம்

உந்தன் புகழ்தானே

நான் பேசி மகிழ்வதெல்லாம்

உந்தன் பெருமை தானே   –  நன்றி

 

7.

புதிய நாள் தந்தீரையா

புது கிருபை தந்தீரையா

அதிசயமானவாரே

ஆறுதல் நாயகனே    –  நன்றி



nanri pali nanri pali

nallavare umakkuththan

athikalai aananthdhame

abba um thirubbadhame (en)

 

1.

nerraiya thuyaramellam

inru marainthdhathaiya

nimmathi biranthdhathaiya  (athu)

niranthdharamanathaiya

 

kodi kodi nanri dadi (3) –   nanri

 

2.

iravellam kaththir

innum oor nal dhanththir

maravadha en nechare (inru)

uravadi makiznththiduven     –   nanri

 

3.

uuziyab bathaiyile

urssakam dhanththiraiya

oodi oodi uzaibpadharkku

utal sukam dhanththiraiya  ( nan)  –   nanri

 

4.

vedhanai thunpamellam

oru nalum birikkathaiya

nane um nizhalil

nalthorum vazvenaiya (iyesu)  –   nanri

 

5.

jaெpaththaik keddiraiyya

jaெpaththaith dhanththiraiya

bavam anukamale

bathukaththu vanththiraiya-   nanri

 

6.

en navil ullathellam

unthdhan bukazthane

nan besi makizvathellam

unthdhan berumai thane   –   nanri

 

7.

buthiya nal dhanththiraiya

buthu kirubai dhanththiraiya

athichayamanavare

aarudhal nayakane    –   nanri